நன்கொடை / ஆதரவு

நன்கொடை / ஆதரவு

 உலகளாவிய வகையில் செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு இந்த ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. தேவனுடைய ராஜ்யத்திற்குள் உலக மக்கள் எல்லோரையும் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சியாகும். அதே வேளையில் இந்த ஊழியத்திற்கு நீங்கள் தரும் நன்கொடை / ஆதரவு பின்வரும் மூன்று விஷயங்களுக்காகச் செலவிடப்படும்:

 (1) இந்த ஊழியத்தின் நிர்வாகச் செலவுகளுக்கென்று மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்படும்.

(2) இந்த ஊழியத்தை உலகெங்கும் பரப்புவதற்கு உழைக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கென்று மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்படும்.

(3) உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவின் சபையால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் இல்லங்களுக்கென்று மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்படும்

 எனவே தாராள மனதுடன் இந்த ஊழியத்திற்கு நீங்கள் உங்கள் நன்கொடை / ஆதரவுகளை வழங்கும்படி உங்களை அன்புடன் வேண்டுகிறோம். கர்த்தர் தாமே உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக. ஆமென்.

 உங்கள் பங்களிப்புகளைக் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பவும்:

Name of the Bank:
Union Bank of India
Name of Account Holder: Joseph Sahayaraj R C
Account Number: 119910100026500
IFSC: UBIN0901717
SWIFT: UBININBBTPR
PAYTM: +91 8807338137
UPI MT: 8807338137@paytm

Name of the Bank:
Bank Of Baroda
Name of Account Holder: Joseph Sahayaraj R C
Account Number: 25460100028524
IFSC: BARB0DINDIG
SWIFT: BARBINBBPNM
G-Pay: +91 94861 26047
UPI ID: thegospelflame@okicici

தமிழ்